Sri Sri Vidya Mandir
மன அழுத்தம் இல்லாத குழந்தை நட்பு சூழல் அடிப்படையில் உயரிய கல்வி அளிக்கும் இலவச ஆன்மிக பொது நிறுவனமாக ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் வித்யா மந்திர் (SSRVM) அறகட்டளை 1999 இல் நிறுவப்பட்டது. இந்த அறகட்டளை கிராமப்புற பள்ளிகளில் இருந்து நகர பல்கலைக் கழங்கள் வரை, பல கல்வி நிறுவனங்களை ஆதரிக்கிறது.
மேலும் தகவலுக்கு, தயவு செய்து இங்கு செல்க http://www.ssrvm.org.