Sri Sri University
ஒரிசாவில் துவங்கயிருக்கும் 15000 மாணவர்களுக்கான ஸ்ரீ ஸ்ரீ பல்கலைக்கழகம் தலைமை திறன், சமூக பொறுப்பு மற்றும் நன்னெறிகளுடன் தரமான கல்வி சேர்த்து ஒரு முழுமையான மாணவரை உருவாக்கும் பல துறைகளை படிப்பிக்கும் பல்கலைக் கழகமாக பிரகாசிக்கும். பிரதான நிர்வாகம், சட்டம், அரசு, பொது செய்தி தொடர்பு, கலாச்சார ஆய்வுகள், பொறியியல், மருத்துவம், ஆயுர்வேதம், வேத அறிவியல், உயிரணு தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி பிரிவுகள் இங்கு கற்பிக்கப்படும். தகுதி அடிப்படையில் மாணவர்கள் தேர்வு நடை பெரும். இந்த வளாகத்தில் பொழுதுபோக்கு வசதிகள், தியான கூடங்கள், மற்றும் பல விளையாட்டு அரங்குகள் இருக்கும்.