Ved Vignan Mahavidyapeeth

வேத் விக்யான் மகா வித்யா பீடத்தின் கீழ் (VVM) இந்திய வாழும் கலை அமைப்பு பல்வேறு சேவை திட்டங்களை நடத்துகிறது. கிராமப்புற வளர்ச்சி திட்டங்கள், மகளிர் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் கல்வி முன்முயற்சிகளுடன் VVM வேத ஆராய்ச்சி, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் சமூக ஆராய்ச்சி முதலானவற்றிலும் ஈடுபட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு, தயவு செய்து இங்கு செல்க http://www.vvmvp.org.

எதிர்கால திட்டம்
வேத் விக்யான் மஹா வித்யா பீடம் டி-அடிக்ஷன் ரிசர்ச் மையம்
இந்த சமூக பிரச்சனையின் அவசர தேவையை உணர்ந்து, வேத் விக்யான் மஹா வித்யா பீடம் டி-அடிக்ஷன் ஆராய்ச்சி மையம் (VVMDRC), வேத் விக்யான் மஹா வித்யா பீடத்தின் பகுதியாக கொல்கத்தா, மேற்கு வங்காளம், அருகில் நவம்பர், 2003 இல் அமைக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, செல்லுங்கள் http://www.vvmrc.com.