Sri Sri School for Performing and Fine Arts

ஸ்ரீ ஸ்ரீ மேடை கலை மற்றும் நுண் கலை பள்ளிக்கூடம் இந்தியாவில் பெங்களூர் நகரத்தில் அமைந்துள்ளது. இது பாரம்பரிய நடன வடிவங்கள், நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய இசை, மற்றும் நுண் கலை கற்கும் மையமாக உள்ளது.