SRI SRI COLLEGE FOR AYURVEDA SCIENCE AND RESEARCH
இந்திய பூர்வீக சுகாதார பண்டைய அமைப்பை புதுப்பிக்க ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத அறிவியல் மற்றும் ஆராய்சி கல்லூரி ஸ்ரீ ஸ்ரீயால் துவங்கபட்டது. இந்த கல்லூரி, பெங்களூர் ராஜீவ் காந்தி சுகாதார பல்கலை கழகத்துடன் இணைந்துள்ளது. இந்த கல்லூரி ஐந்து ஆண்டு BAMS (ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை) தொழில்முறை பட்டப்படிப்பை வழங்குகிறது. பல மருத்துவ தாவரங்கள் நிறைந்த ஒரு மூலிகை தோட்டமும் இன்றைய நிலைக்கு ஏற்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமும் இந்த கல்லூரியின் சிறப்பு அம்சங்களாகும்.
மேலும் தகவலுக்கு, தயவு செய்து இங்கு செல்க http://www.ssrvm.org/ssrvm/sscasr.php.