Public Symposiums - Tamil
ஒரு உலக குடும்பம் பற்றிய செய்தியை பரப்புதல்
ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் அவர்கள் களைப்படையாமல் மக்களிடையே அமைதியை ஏற்படுத்தி அன்பு, கருணை, வன்முறை இல்லாமை பற்றிய செய்திகளை பரப்புகிறார். கணக்கற்ற மன்றங்களில் பல தர பட்ட விஷயங்களை பற்றி அவர் பேசினாலும், அவருடைய எல்லா பேச்சுக்களிலும் பொதுவான விஷயம் மனித வாழ்வின் அடிப்படை பற்றியும், சகோதர தன்மையை பற்றியும் தான். வெறுப்பு, துன்பம் ஆகியவற்றை அன்பினாலும் ஞானத்தினாலும் வெற்றி கொள்ளலாம் என்பதே இவரின் உலக அளவிலான எளிமையான செய்தியாகும்.
அர்ஜெண்டினாவின் நாடாளுமன்ற பிரதிநிதியோ , ஐரோப்பாவின் வர்த்தக தலைவர்களோ, "ஐக்கிய நாடுகள்" போன்ற அமைதி நிறுவனங்களுடனோ, முஸ்லிம் ஹிந்து தலைவர்களோ, இவர்களிடம் பேசும் பொழுது, ஸ்ரீ ஸ்ரீ மனித மேம்பாட்டையும், மக்கள் ஒற்றுமையை பற்றியும் வலியுறுத்தி கூறுகிறார்.
ஸ்ரீ ஸ்ரீ டாவோசில் உள்ள "வேர்ல்ட் எகோநோமிக் போரும்" நிகழ்ச்சியில் இரு முறை பேசி உள்ளார். இதைத்தவிர
ஐக்கிய நாடுகள் மில்லேனியும் உலக அமைதி சும்மிட் ஒப் மதசான்ற மற்றும் ஆன்மீக தலைவர்கள் மற்றும் 2005 ஆண்டில் நடந்த முதல் "இமாம் மற்றும் ராபிகளின் உலக காங்கிரஸ் " போன்ற மன்றத்தில் பேசி உள்ளார்.
பல்வேறு பாதைகளை அனுசரித்து செல்லும் தலைவர்களை ஒன்று சேர்க்கும் நோக்குடன் ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் பல கருத்தரங்குகளை நடத்தி இருக்கிறார். 2007ல் தலித் சன சமூகத்தின் சம நிலையை நிலைநாட்ட "உண்மையும் சமரசமும்" என்ற தலைப்பில் நடை பெற்ற மாநாடும், 2006ல் நடைபெற்ற மனித மேம்பாட்டுக்கான உலக மாநாடும், ஒவ்வொரு வருடமும் நடைபெறும் "கூடுநிருவன கலாசாரம் மற்றும் ஆன்மிகம்" என்ற கருத்தரங்குகளும் இவற்றில் சிலவாகும்.
பொது பேச்சுக்கள், கருத்தரங்குகள் மூலம் ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் மத ஒற்றுமை, சுற்றுபுற சூழ்நிலை கட்டுப்பாடு, வறுமையை நீக்குதல், அடிப்படை வளர்ச்சி முதலியவற்றை பற்றி வலியுறுத்தி கொண்டிருக்கிறார். வாசுதேவ குடும்பகம் அல்லது ஒரு உலக குடும்பம் என்னும் தத்துவத்தை ஆயிர கணக்கான மக்களின் மனதில் உட்புகுத்தி கொண்டிருக்கிறார்.
சில சொர்ப்போழிவாற்றுகள்
உலக ஆரோக்கிய அமைப்பு, இலங்கை, அக்டோபர் 2009
- என்னைப் பொறுத்தவரை, மன ஆரோக்கியம் என்பது நன்கு மனதால் அறிதல், நன்கு கவனித்தல், நன்கு கருத்தைத் தெரிவித்தல். அதாவது, உ னக்கு 21,22 வயது ஆகும் வரை இந்த உடலானது நீ பிறந்தது முதல் வளருகிறது. பிறகு இந்த உடல் தேய ஆரம்பிக்கிறது. நம் மனதின் வயது, மன ஆரோக்கியம், குழந்தைபருவம் முதல், அதே நேரத்தில், வளர ஆரம்பிக்க வேண்டும். நம் மனதால் அறிதல், கவனித்தல், கருத்தைத் தெரிவித்தல் இவற்றை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கு வயது கிடையாது. மனோதத்துவ நிபுணர்கள் வழக்கமாக 50 அல்லது 40 -ல் நின்று விடும் என்று சொல்வார்கள். நடுத்தர வயதில், நம் மனதால் அறிதல், கவனித்தல், கருத்தை தெரிவித்தல் இவை தேய ஆரம்பிக்கின்றன. யோகா பயிற்சி, த்யானம் செய்தல் மூலம் இது நிகழாது என்று நான் சொல்கிறேன். மன ஆரோக்யத்திற்கு தேய்மானம் என்பது கிடையாது.
இன்போசிஸ் டேச்நோலோகீஸ் வருடாந்திர வியூகம் மற்றும் செயல் திட்ட சபை" (STRAP) பெப்ரவரி 2009:
"மாற்றுதலுக்கு மூன்று அம்சங்கள் தேவை - மனதால் உணர்தல், கவனமாக பார்த்தல், வெளிபடுதுதல். திரும்ப திரும்ப பார்வை இடவும் உதுப்பிக்கவும் நான்கு அம்சங்கள் உள்ளன. அவை உண்மை, பாரம்பர்யம், தொழில் நுட்பம் மற்றும் வியாபாரம். இவைகள் திரும்ப திரும்ப புதுப்பிக்கப்பட வேண்டும். உங்களுக்கு தொழில் நுட்பம் பற்றி திரியும் அனா'ல் நான் அனுபவபூர்வமான உண்மையை பற்றி பேசுகிறேன்."
அமைதியின் நாகரீகம்: பேச்சு வார்த்தைகளில் மத நம்பிக்கை மற்றும் பண்பாடு - சய்பருஸ் நவம்பர் 2008
"ஒவ்வொரு குழந்தையும் பலதரப்பட்ட கலாசாரம், நாகரீகம், மத நம்பிக்கை இவற்றை பற்றி சிறிதளவேனும் அறிந்திருக்க வேண்டும். அப்பொழுது அவர்கள் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள், மற்றவர்களையும் ஒரே குடும்பமாக ஒன்று சேர்ந்து வாழ விடுவார்கள். உலகம் ஒரு குடும்பம், நாம் அனைவரும் அதில் ஒரு அங்கம்."
தென் ஆசியாவில் அமைதியும் சீரமைப்பும் - சவால்களும் சந்தர்ப்பங்களும் (ஒஸ்லோ ஏப்ரல் 2008 )
• ஒரு பிரச்சனையை பற்றிய பரந்த நோக்கு
• கடமை உணர்வு - கடமை உணர்வு இல்லாமல் ஒரு அடி கூடு நீ முன்னால் எடுத்து வைக்க முடியாது. அமைதிக்காக நாம் கடமை உணர்வுடன் இருக்க வேண்டும்
• கருணை: கருணை இல்லாமல் நீ மற்றவரின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியாது.
வேதாந்த - புத்திசம் : உலக அமைதியை நோக்கி (பெப்ரவரி 2008 )
ஞானம் இருந்தால் பல விதமான கருத்துக்கள் இருந்தாலும் கருத்து வேறுபாடு இருக்காது. ஞானம் எப்பொழுதும் பல விதமான கோணங்களில் உண்மையை ஆரய்ந்து பார்க்கும். வேற்றுமையை மதித்து அதில் ஒற்றுமையை காண்பதே ஞானம். ஒற்றுமையில் வேற்றுமையை கொண்டாதுவதும் வேற்றுமையில் ஒற்றுமையை காண்பதும், இரண்டும் ஞானத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
உலக காங்கிரஸ் மாநாடு: இமாம் மற்றும் யூத போதகர்கள் (ஜனவரி 2005 )
இஸ்லாமிய குழந்தைகள் புத்த துறவிகள் வசிக்கும் ஆஷ்ரமத்திலும், புத்த குழந்தைகள் ஹிந்து கோவில்கள் மற்றும் தேய்வாலயங்களிலும் வசிக்கிறார்கள். எல்லா மதத்தினரும் வணங்கும் இடங்கள் எல்லோரையும் மனிதனாக எண்ணி வசியக்கச்செய்திருக்கிறது. முதலில் நாம் எல்லோரும் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதை அறிய வேண்டும். பிறகு தான் நாம் மனிதர்கள் ஆவோம். இந்த அடிப்படை அடையாளத்தை மறந்து விட்டால் இப்பொழுது எதிர் நோக்கிக்கொண்டிருக்கும் ப்றேச்சனைகள் தொடரும்."
மில்லேனியும் மத ஆன்மீக தலைவர்களின் உலக அமைதி மாநாடு (ஆகஸ்ட் 2000 )
"ஆண்மா வேற்றுமையை விரும்பிகிறது. இந்த உலகில் ஒரே விதமான பழமோ, மக்களோ அல்லது மிருகமோ இல்லை. ஆண்மா வேற்றுமையை விரும்புவதால் அதை ஒரே மாதிரியான கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டாம். படைப்பின் பல விதமான வேற்றுமைகளை கௌரவித்து மரியாதை கொடுத்து உண்மையாக அன்பு செலுத்தி மகிழ்வோம். "மத இணக்கம்" என்ற வார்த்தையை உச்சரித்து பழகி விட்டோம். இந்த வார்த்தை இப்பொழுது வழக்கத்தில் இல்லாததாக நான் நினைக்கிறேன். நீ விரும்பாத ஒன்றையே போருதுக்கொல்கிறாய். நீ அப்படி நினைக்கவில்லையா. மற்றவருடைய மதத்தை தன்னுடையதாக எண்ணி அன்பு செலுத்தும் நேரம் வந்து விட்டது.
மனித மேம்பாடு உலக அறிக்கை (மார்ச் 2007 )
அஹிம்சை, நட்பு மற்றும் ஒற்றுமை இவை இக்காலத்தின் புது பரிமாணமாக அறியப்படவேண்டும். வன்முறை மற்றும் ஆக்கிரமிப்புக்கு பதிலாக இந்த குணங்களோடு ஒரு வித கர்வம் தூண்டப்பட வேண்டும்.
ஸ்ரீ ஸ்ரீ பேசிய இடங்களின் பட்டியல்களில் சில
2010
- World Academy of Spiritual Sciences (WASS) (Sep 23)
- Sri Sri’s talk at the Business, Ethics & Spirituality, Los Angeles, USA (Apr 16)
- Sri Sri Ravi Shankar’s address at the inauguration of the Art of Living center in Los Angeles (Apr 14)
- Indian Priests’ Congress - Shrine of Our Lady of Good Health, Velanganni, India (Feb 9)
- Parliament of World Religions (Dec. 3)
- Great Lakes Institute of Management, Chennai, India (November 26)
- 2nd Israeli Presidential Conference ‘Facing Tomorrow’ (Oct 22)
- World Culture Forum (Oct 10)
- 10th Annual International Conference hosted by the Szent Istvan University, Budapest, Hungary (June)
- Indian Institute of Science, Bangalore, India (May)
- Infosys Technologies’ annual Strategy & Action Planning meet - STRAP 2009 (February)
- National Defence Academy (January)
- Youth indigenous festival in Arunachal Pradesh (December)
- The Civilization of Peace: Faiths and Cultures in Dialogue (November)
- 29th National Conference of Jamiat Ulema-e Hind (November)
- Wharton School (October)
- University of Connecticut (October)
- Point of Peace Summit, Oslo, Norway (September)
- Argentinian Senate (May)
- House of People’s Representative, Ethiopia (December)
- Parliament of South Africa (May)
- European Parliament - Brussels, Belgium (May)
- Parliament of Germany/Deutscher Bundestag (May)
- Karnataka Legislature, India (April)
- Parliament of Krasnoyarsk, Russia (August)
- Religions and Peace: From Terrorism to Global Ethics (June)
- World Congress of Imams and Rabbis, Spain (January)
- European Parliament - Brussels, Belgium (December)
- European Parliament - Brussels, Belgium (December)
- International Court of Justice, The Hague (December)
- Orissa Legislative Assembly, India (November)
- North-East Youth Conference, India (October)
- Indus Valley School of Art & Architecture, Karachi, Pakistan (July)
- Scottish Parliament (June)
- Federal Senate, Brazil (May)
- Institute of International Affairs/CARI, Argentina (May)
- Panama Chamber of Commerce, Panama (May)
- ‘South Asia Peace Symposium’, Ohlone College, Fremont, California, U.S.A. (April 18)
- ‘Toward a National Dialogue on Integrity Issues: Roles of the Public, Private and NGO Sectors in Promoting a National Integrity Agenda’- World Bank and the Turkish Ethical Values Foundation, Turkey (March)
- Sufi Saints Conference, Bhopal, Madhya Pradesh, India (February 28)
- Interfaith Conference for World Religious Leaders, Seville, Spain (December)
- 5th World Congress on Environmental Management, Himachal Pradesh, India (June)
- 11th International Anti-Corruption Conference, “Different Cultures, Common Values”, Seoul, South Korea (May)
- ‘Uplifting Spirit Through Education’, University of California, Berkeley, U.S.A. (May 14)
- Human Values, Science & Sustainable Development, Rice University, Houston, Texas (May 1)
- ‘Science, Meditation and Creativity’, NASA, Goddard Space Flight Center, Washington DC, USA (April)
- Indian Institute of Public Administration, New Delhi, India (March)
- ‘Symposium Towards Peace, Progress and Salvation’, Jammat-E-Islami Hind, Bangalore, India (March)
- Inter Pacific Bar Association, New Delhi, India (February)
- ‘Dawn of the New ICE Age – Philosophic Consideration on Convergence’, Inter Pacific Bar Association, India (February)
- World Conference on Religion for Peace entitled ‘Prayer and Meditation for Peace’, Washington DC, U.S.A (January)
- Symposium: Science and the Spiritual Quest, Bangalore, India (January)
- World Economic Forum, Davos, Switzerland (January)
- Madrid Convention on Aging, Madrid, Spain (December)
- World Ayurveda Congress, Kochi, India (November)
- ‘Social Partnerships Make Business Sense’, Confederation of Indian Industry, Mumbai, India (November)
- Contributions of the Holy Vedas & the Holy Quran to Science, Bangalore, India (August)
- ‘Technology and Tradition’, Confederation of Indian Industries, Hyderabad, India (August)
- World Peace Through Prayer & Meditation, Venice, Italy (May)
- Symposium on the Science of Breath, All India Institute of Medical Sciences, New Delhi, India (March)
- ‘Volunteering for Humanism in the New Millennium’, VIII IAVE Asia-Pacific Conference, New Delhi, India (November)
- 11th International Forum on Technology Management, India (November)
- ‘Sacredness Transcends Time and Space’, Opening Ceremony of the Museum of World Religions, Taipei, Taiwan (November)
- ‘Human Values in the 21st Century’, Strasbourg, France (June)
- ‘Where are the Peacemakers?’, World Economic Forum, Davos, Switzerland (February)
- ‘Living Human Values: A Call to Action’, Amsterdam, Netherlands (November)
- ‘Shaping Globalization’, State of the World Forum (September)
- ‘Millennium World Peace Summit of Religious and Spiritual Leaders’, United Nations, New York, U.S.A. (August)
- ‘Human Values & Human Rights in the 21st Century’, National Press Club, Washington DC (May)
- Calcutta Management Association, India (April)
- ‘Breaking the Cycle of Violence’ Conference, Baltimore, Maryland, U.S.A (June)
- Interfaith Conference, Paris, France (April)
- ‘Human Rights & Human Values in the 21st Century’ Conference, Vienna, Austria (May)
- ‘Human Rights & Human Values in the 21st Century’, Geneva, Switzerland (April)
- Calcutta Management Association, Kolkata, India (April)
- Inter Religious Conference, Parliament of Croatia (January)
- ‘The World’s Great Religions & Their Transformation in the 21st Century’, University of California, U.S.A (January)
- International Conference of Religions, Kyoto, Japan
- International Congress of Catholic Priests- (September)
- Interfaith Prayer & Meditation Conference, Washington DC & Los Angeles, USA (July)
- Conference of Spiritual Luminaries celebrating the 50th anniversary of the United Nations, United Nations, New York, U.S.A.
- Doctors for Daughters: Faith in Action against Sex Selection, Art of Living International Center, India (September)
- Brahm Naad, Delhi, India, (November)
- 5th Corporate Culture and Spirituality Conference, Brussels, (November)
- ‘Faith in Action: Hindu Leaders’ Caucus on HIV/AIDS’ Art of Living International Center, India(June)
- ‘Peace and Reconciliation in South Asia: Challenges and Opportunities’, Oslo, Norway (April)
- ‘Vedanta and Buddhism: Bringing Global Peace in the Current Scenario’, Bangalore, India (February)
- ‘Truth and Reconciliation Conference’, New Delhi, India
- ‘Universal Declaration of Human Values’, Washington D.C. (2007)
- International Conference on Integrated Value Education- UNESCO, Ministry of Human Resource Development (Government of India)
- Indian National Commission for Cooperation with UNESCO, The Art of Living International Center, India (June)
- International Conference on Human Values - marking the 25th Anniversary of The Art of Living, Art of Living International Center, India (February 2006)
- International Women’s Conference, Art of Living International Center, India (June 2005) {Biannual event}
- Corporate Culture and Spirituality Conference, Art of Living International Center, India (November 19-21)
- ‘Human Values, Science & Sustainable Development’, Art of Living International Center, India (November 2003)
- Corporate Culture & Spirituality Conference, Art of Living International Center, India (November 21-23)
- World Conference on Spiritual Regeneration & Human Values, Art of Living International Center, India (January 18)
- World Youth Peace Summit, Art of Living International Center, India (December 7)
- Ayurveda Conference, Art of Living International Center, India
- Empowerment of Dalits Conference, Art of Living International Center, India (November 29 – December 1)
- Ayurveda Conference, Art of Living International Center, India
2009
2008
2007
2006
2005
2004
2003
2002
2001
2000
1999
1998
1996
1995
Symposiums: Organized by or in conjunction with The Art of Living/International Association for Human Values (IAHV)
2009
2008
2007
2006
2005
2004
2003
2002
1992