Love & Sin
அன்பும் பாவமும்
உல்கம் முழுதும் அன்பால் ஆகியிருக்கிறது. ஒவ்வொருவரும் அன்பால் ஆக்க பட்டிருக்கிறோம். எல்லாமும் கடவுளே. எல்லாம் அன்பே. ஆனால் நோக்கம் என்ன? வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது? வாழ்க்கை பிழையின்மையை நோக்கி செல்கிறது. ஏன்? முதலிலேயே பிழையின்றி இல்லயா? இல்லை. ஏனென்றால் அன்பிர்க்கு ஆரு விதமான் திரிபுகள் (மாற்றங்கள்) உள்ளன. – கொவம், காமம், பேராசை, பொறாமை, அகந்தை, தன்னைத்தனே ஏமாற்றிக்கொள்ளுதல்(திரிபுக்காட்சி).
மிருகங்களிலும் இந்த 6 விதமான திரிபுகள் உள்ளன. இயர்க்கைக்கு கட்டுபட்டு இருப்பதால் மிருகங்களால் இந்த திரிபுகளைக் கடக்க முடியாது. விவேகம் மனிதுருடன் பிரந்தது. இதுவே சாதனா, தியானம், பயிர்ச்சி இவற்றின் நோக்கம். அதாவது படைப்பின் மற்றங்களிலிறுந்து விடுபட்டு நிர்மலத்தை நோக்கி செல்வது.
வழக்கமாக நாம் ஒரு பிழையிலிருந்து மற்றொறு பிழைக்கு செல்கிறோம். உதாரணமாக ஒருவர் பேராசையுடன் இருந்தால் அவர்கள் பேராசைப் பார்த்து கோவப்படுகிறாய். அவர்கள் பேராசையுடன் இருக்கிறார்கள். ஆனால் நீயும் அவர்களுக்கு குறையாமல் இருக்கிறாய். உனக்குள் நிர்மலத்தை கொண்டு வராமல் அசுத்தத்தின் வாசனையை மாற்றுகிராய். இதனால் பிழையின்மையை கொண்டுவர முடியாது, எல்லோரும் பொதுவாக இதைத்தான் செய்கிரார்கள். காமம் கோபமாகவும், கோபம் பொறாமை பேராசை அகந்தை மற்றும் ஏமாருதலாகவும் மாறுகிறது.
கோவம் காமத்தைவிட சிறந்ததல்ல. அது காமத்தைவிட மோசமானது. பொறாமை கோபத்துடன் மோசமானது. அதனால்தான் விகாரா என்று சொல்ல படுகிரது. விகாரம் என்றால் திரிபுகள். முழூ படைப்பும் இயர்க்கையாலும் இயர்க்கயின் மாற்றங்களான ப்ரக்ருதி மற்றும் விக்ருதியால் ஆக்கப் பட்டுள்ளது. பொறாமை நமது இயல்பான குணமல்ல. அது இயல்பின் திரிபே. கோபம், பேராசை, பொறாமை, காமம் இவைகள் ஏன் அசுத்தம் என்று சொல்லப்படுகின்றன என்று அறிவாயா? ஏனென்றால் இவைகள் ஆத்மாவை ப்ரகாசமாக காண விடுவதில்லை.
பாபம் என்பது உள்ளே இருக்கும் ஆன்மாவை வெளியே முழுமையாக ப்ரகாசிக்க விடுவதில்லை. பாபம் உன் இயல்பல்ல. நீ பாபத்தினால் பிறக்கவில்லை. பாபம் துணியில் உள்ள சுருக்கங்கள் போல். சறியாக இஸ்திரி செய்ய வேண்டும். காமம் ஏன் பாபம் என்று உனக்கு தெறியுமா. ஏனென்றால் காமத்தின் போது அடுத்தவரை ஓர் உயிராக நினைப்பதில்லை. அந்த உயிருக்கு மதிப்பு கொடுக்கவில்லை. ஒருபொருளாக உபயோகிக்கிராய். உன் சந்தொஷத்திற்க்கான பொருளாக்குகிராய். அவர்களின் ஆத்மாவை நீ பார்பதில்லை.
இந்த ஒரே காறனத்திற்க்காக காமம் என்பது பாபம். அன்பு இதர்க்கு நேர் மாரானது. அன்பில் சரணாகதி உள்ளது. அடுத்தவரை தெய்வமாக பார்க்கிராய். ஆன்மாவின் அளவிர்க்கு அந்த பொருளை உயர்த்துகிறாய். உதாரணமாக கல்லான ஒரு சிலையை வணங்குகிறாய். அது ஒரு பொருள். நீ சிலையை வணங்கும் பொழுது அது உண்மையான உயிருள்ளதாக ஆகிரது. அதற்க்கு நீ உயிர் கொடுக்கிறாய். அதை நீ கடவுள் அளவிர்க்கு உயர்த்துகிராய். இதுதான் பிழையின்மையை நோக்கி செல்வது.
கோபம் ஒரு பாபம். ஏனென்றால், கோபப்படும்பொழுது நீ சமனிலையை இழக்கிறாய். ஆத்மா என்ற ஒன்று இருப்பதை மறந்து விடுகிறாய். மறுபடியும் உன் கவனம் தெய்வத்தில் இல்லலாமல் போய்விட்டது. நீ எல்லாவற்றையும் சிறிய விஷயங்களாக பார்க்கிறாய். அதனால், கோபம் ஒரு பாபம்.
பொறாமை ஒரு பாபம். தன்னை தானே இழிவுபடுத்திக்கொள்ளூவதும் ஒரு பாபம். அப்படி செய்ய்யும்பொழுது,உலகமனைத்தையும் இயக்குவது ஆத்மாவே என்று உணருவதில்லை உன் சிறிய மனதை நிகழ்ந்த ஒரு செயலுக்காகவோ, அல்லது மற்றவர் மூலமாக நடந்த ஓரு செயலுக்காகவோ, அடக்குவதில்லை.
உன் பாத்திரத்தை நீ நடிப்பது: உனக்கு கொடுக்கப்பட்ட குணங்களூக்காக நீ நன்றியுடன் இரு. ஏனென்றால் அவைகளை நீ உருவாக்கவில்லை. அது நீ நடிப்பதற்காக கொடுக்கப்பட்ட பாத்திரத்தை பொருத்ததுதான். ஒரு நாடகத்தில் உனக்கு வில்லன் பாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பாத்திரத்தை நீ முழுமையாக நடித்திருக்கிறாய். ஒரவன் வில்லனாக நடிக்கும் பொழுது "நான் வில்லனாக நடிக்கிறேன். அது வில்லன் என்னும் நாடகபாத்திரம்தான். என் பாத்திரத்தில் நான் கவனமாக இருப்பேன்." என்று நினைப்பான்.
சமஸ்க்ருதத்தில் சொல்வதுண்டு:-"துர்ஜனம் ப்ரதமம் வந்தே சஜ்ஜனம் தத் அநந்தரம்". முதலில் கெட்ட மனிதனையும் பின்னர் நல்ல மனிதனையும் வணங்கு. கெட்ட மனிதன் விழுந்து உனக்கு உதாரணமாகிறான் "நான் செய்ததை நீ செய்யாதே" என்று. சிறையில் இருக்கும் குற்றவாளீயை வெறுக்காதே. சிறையில் இருக்கும் குற்றவாளி கடவுளின் உருவம். உனக்கு அவன் பெரிய ஸேவையை செய்திருக்கிறான். போதை மருந்துக்கு அடிமையனவனை வெறுக்காதே. ஏனென்றால், அவன் உனக்கு அழகான பாடத்தை கற்றுக்கொடுத்திருக்கிறான். அவனுக்கு அந்த பாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவனுடைய பாத்திரத்தை அந்த வகையில் ஏற்று நடத்திக் கொண்டீருக்கீறான். நீ உண்மையின் இந்த அடிப்படை விதிகளை புரிந்து கொண்டால், உன் உள்ளீருக்கும் பிழையின்மை உறுதி அடைந்து, இந்த கிரகத்தில் உன் அந்த பிழையின்மையை எதுவும் அசைக்க முடியாமல் ஆகிவிடும். உன்னை எதுவும் அசைக்கமுடியாது. நீ களங்கமற்று இருக்கும்போதுதான் உன் தவர்களை பற்றீய ஞானம் வருகிறது. தவற்றை பற்றீய ஞானம் நீ தவறிலிருந்து வெளி வந்தபின்தான் தெரிகிறது. உன் கடந்த காலம் எப்படியிருப்பினும், எந்த தவறு நிகழ்ந்திருந்தாலும், உன்னை பாவம் செய்தவராகவோ அல்லது அந்த தவறை செய்தவறாகவோ நினைக்காதே. இந்த கணத்தில், நீ திரும்பவும் புதிதாக, சுத்தமாக, தெளீவாக இருக்கிறாய்.
கடந்த காலத்தில் நடந்த தவறுகள் நடந்ததாக இருக்கட்டும். இந்த ஞானம் வந்து விட்டால், அந்தக் கணமே நீ பிழையின்றீ ஆகி விடுகிறாய். தாய் தன் குழந்தைகளை கடிந்துகொண்டு பின் தவறு செய்ததாக எண்ணீ வருத்தப்படுகிறாள். நான் இந்த குழந்தைமேல் கோபப்பட்டு கடிந்துகொண்டுவிட்டேன் என்று வருத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறாள். திரும்பவும் கோபப்பட தயார் செய்துகொள்கிறாய். சரி. ஒன்று அல்லது இரண்டு முறை கொபப்படுகிறாய். எதற்காக? உணரும் நிலையில் இல்லாததால் கோபம் வந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொல்கிறார்:- "அர்ஜுனா, நீ என்ன செய்ய வேண்டுமோ அதை நீ செய்ய போவதில்லை என்று நினைக்கிறாய். நான் சொல்கிரறேன்- நீ அதை செய்வாய். உனக்கு விருப்பமில்லாவிட்டாலும் நீ அதை செய்யப் போகிறாய். மிகப் புத்திசாலித்தனமாக சொல்கிறார்:- நீ நேராக என்னிடம் சரணடைந்து வீடூ". அவர் சொல்கிறார்:- எல்லாவற்றையூம் விட்டு விடு. என்னிடம் சரணடைந்துவிடு. நான் சொல்வதை செய். பிறகு சொல்கிறார் - நான் என்ன சொல்ல வேண்டூமோ சொல்லிவீட்டேன். நீ யோசனை செய்து உனக்கு விருப்பமானதை செய். எப்படி விருப்பமோ செய். ஆனால் பிறகு சொல்கிறார்:- ஞாபகம் வைத்துக்கொள். நான் என்ன விரும்புகிறேனோ, அதையே நீ செய்வாய்.
ஸ்ரீ கிருஷண்ரின் இந்த கடைசி சில வாக்கியங்க்கள் குழப்பமானவையாக இருந்தன. மக்கள் அதன் பொருளை உணர்ந்துகொள்ள கஷ்டப்பட்டனர். இந்த சில வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்துகொள்ள ஆயிரக்க்ண்க்கான விமர்சனங்கள் வந்தன. மூன்று முரண்பாடான கூற்றுகள்: முதலில் சொல்கிறார்- எல்லாவற்றையும் சரணடை. உ னக்காக நான் எல்லாவற்றையும் செய்வேன் அல்லது நான் சொல்வதுபோல் செய். பிறகு சொல்கிறார்- யோசி,யோசி, உனக்கு எது சரியோ அதை செய். நீ சரி என்று உண்ர்வதை செய். மூன்றாவது கூற்றீல் சொல்கிறார்- ஆனால் ஞாபகம் வைத்துக்கொள்.. (இருந்தாலும்) நான் விரும்புவதைத்தான் நீ செய்வாய்.. நம் எல்லோரின் விருப்பமான "நான் செய்கிறேன்" என்ற எண்ண்ம் உனக்குள் இருக்கும் தமஸ் அல்லது ஜடத்துவத்தை அகற்றுகிறது. ஜடத்துவத்தை அகற்றிவிட்டால்,நீ செயலில் இறங்கிவிடுவாய்.நீ செசெயல்படும்போது அச்செயலுக்கு சாட்சி ஆகிறாய். அப்பொழுது, நீ செய்யவில்லை என்று அறிகிறாய். எல்லாம் உன் மூலமாக நிகழ்கின்றன. இதுவே உணர்தலின் கடைசி நிலை. உன் ஒவ்வொரு செயலிலும் இதை அறியலாம். இதை கவனித்திருக்கிறாயா? உன் சாதனைகள் ஆரம்பிக்கும்பொழுது.
நீ இதை கவனித்திருக்கிறாயா? உன் சாதனைகள் ரம்பிக்கும்பொழுது ஆரம்பத்தில் " நான் சாதித்துவிட்டேன்" என்று நினைப்பாய். அனால் சாதனைகள் பெருகப் பெருக, காலம் செல்ல செல்ல "நான் செய்தேன் என்ற எண்ணம் மாறி "நான் எதுவும் செய்யவில்லை, எல்லாம் நிகழ்வுகளே, நான் எதுவும் சாதிக்கவில்லை" என்று உணர ஆரம்பிப்பாய் .
ஒரு எழுத்தாளர் "நான் எழுதவில்லை, தானாக வருகிறது, தானாக நிகழ்கிறது" என்று நினைப்பார். இவ்வுலகில் ஆக்கபூர்வமான வேலை எல்லாம் --ஓவியம், நடனம், நாடகம், பாட்டு எதுவாக இருப்பினும், நாம் அறியாத ஓர் மூலையிலிருந்து வந்தவைதான். இயல்பாக நிகழ ஆரம்பித்தவைதான். நீ செய்பவரல்ல. ஒரு நல்ல சிற்பியானவர்
"நான் செய்யவில்லை, இயல்பாக நிகழ்கிறது" என்பார். ஒரு சிறந்த ஓவியரும் இதையேதான் சொல்வார். ஒரு சிறந்த பாடலாசிரியரும் இதையேதான் சொல்வார்.
நான் சொல்கிறேன் --குறறவாளிகளுக்கும் இதுவேதான் உண்மையாகும். மிக மோசமான குற்றவாளியை "நீ இதை செய்தாயா?" என்று கேட்டுப் பார் அவன் "இல்லை, அது நடந்துவிட்டது, நான் என்ன செய்வது" என்று பதில் சொல்வான்.ஆத்மஞானம் ஒன்றே பூரணமற்ற நிலையிலிருந்து பூரணத்துவத்திற்கு கொண்டு சேர்க்கும் ஒரே வழி.