Sudarshan kriya
சுதர்ஷன் கிரியா எனப்படும் சக்திவாய்ந்த மூச்சு பயிற்சி முறை, "வாழும் கலை" வகுப்புக்கும் மற்றும் இதனை சார்ந்த மக்களுக்கு உதவும் தர்ம ஸ்தாபனத்துக்கும் ஒரு பெரிய திருப்பு முனையாக விளங்குகிறது. நமது மூச்சின் மிக பெரிய ரஹசியம் என்னவென்றால் நமது ஒவொவுரு உணர்வுக்கும், மன எழுச்சிக்கும் ஏற்றவாறு மூச்சிலும் மாறுதல் ஏற்படுகிறது. இதை அடிப்படையாக கொண்டு இயற்கையான மூச்சு மாறுபாட்டின் மூலம், ஸ்ரீ ஸ்ரீ அவர்களால் கண்டு பிடிக்கப்பட்ட சுதர்ஷன் கிரியா மன அழுத்தத்தை குறைத்து நமது அறிவை தற்போதய தருணத்தில் எளிதாக கொண்டு வருகிறது.
தினசரி வாழ்க்கைக்கு ஏற்ற எளிதான நெறிமுறைகள்
இந்த பயிற்சி உடல், அறிவு, மனம் மூன்றிலும் ஒரு ஒருமைபாட்டை ஏற்படுத்துகிறது. பயிற்சி முடிந்தவுடன் பங்கு கொள்வோர் பொதுவாக மன அமைதியையும் உலகம் மற்றும் தன்னை பற்றியும் கள்ளங்கமில்லாத உள்நோக்கு பெற்றதாக உணர்கிறார்கள். இந்த பொதுவான அனுபவத்தை; உடல் ஆரோக்யதிற்கும் மன சந்தொஷர்த்திகுமான கணக்கில் அடங்கா நலன்களை சுதர்ஷன் கிரியா மூலம் பெறுவதை, பல தன்னிச்சையான ஆய்வுகளை நடத்தி பின் உலக ஏடுகளில் பிரசுரித்து பலர் நிருபணம் செய்து இருக்கிறார்கள்.
நலன்கள்
- அதிகமான புதிய நோக்குகள்
- கலக்கம் இல்லாமல் பார்க்கும் அறிவு திறனில் அதிக முன்னேற்றம்.
- மன அழுத்தம் , மன பதைபதிப்பில் குறைவு.
- உறவு முறைகளில் அதிகபச்ச சந்தோஷம், இலகுவான அணுகுமுறை